ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உரிய தெளிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - மாவட்ட கருவூல அலுவலக அதிகாரி கடிதம் - Asiriyar.Net

Post Top Ad


Friday, September 18, 2020

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உரிய தெளிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - மாவட்ட கருவூல அலுவலக அதிகாரி கடிதம்

 

ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட‌தற்கான அரசாணை அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் -ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க -ஆணையர் கருவூல கணக்கு துறையிடம் இருந்து உரிய தெரிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-மாவட்ட கருவூல அலுவலக அதிகாரி

Recommend For You

Post Top Ad