தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 22, 2020

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

 

செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - செங்கோட்டையன்  







 தமிழகத்தில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது - செங்கோட்டையன் 


 ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் 


 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை - செங்கோட்டையன்

Post Top Ad