நிரந்தர பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - Asiriyar.Net

Post Top Ad


Sunday, September 20, 2020

நிரந்தர பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

 

செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி , கேணிக்கரை . வெளிப்பட்டினம் அஞ்சல் , இராமநாதபுரம் - 623504 

ஆசிரியர்கள் தேவை


 நிரந்தரப் பணியிடம் 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் or M.A. , ( Arabic ) B.Ed. , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ் M.A. , B.Ed . , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் M.A. , B.Ed. , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் Queflasch M.Com . , B.Ed . , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பொருளியல் M.A. , B.Ed . , . , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கணினி அறிவியல் M.Sc. , B.Ed . , 


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தாவரவியல் M.Sc. , B.Ed . , 1 


இளநிலை உதவியாளர் Clerk 1 கணினியை இயக்கவும் , 


தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும் . தற்சமயம் தமிழ் மற்றும் ஆங்கிலம் போதனா மொழிக்கு 6 ம் வகுப்பு முதல் பம் வகுப்பு வரை நேரடி அட்மிஷன் நடைபெறுகிறது . தமிழ் போதனா மொழிக்கு கல்வி கட்டணம் ஏதும் இல்லை . தேமிழ் வழி , கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் CA தமிழ் மீடியம் நீங்கலாக ) தகுதியுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்தை தாளாளர் Syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் . 


அழைக்கவும் 04567 - 220 407

Recommend For You

Post Top Ad