+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 8, 2020

+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் அறிவிப்பு.

 

+1 (Arrear) மற்றும் +2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் 08.09.2020 பிற்பகல் வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்குநர்!


ஐயா/அம்மையீர்



பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை


மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது குறித்து – செய்திக் குறிப்பு – வெளியிடக் கோருதல் தொடர்பாக


நடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் நாள் குறித்த “செய்திக்குறிப்பு” இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேட்டில் / வானொலியில் / தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடுமாறும், ஒலி ஒளிபரப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்







Post Top Ad