10th Public Exam 2020 - Results - Three Direct Links - Asiriyar.Net

Post Top Ad


Monday, August 10, 2020

10th Public Exam 2020 - Results - Three Direct Links

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.





தேர்வு முடிவுகளை மாணவர்கள், பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கான நேரடியான இணையதள முகவரிகள் :


11th Public Exam 2020 Results Published - Direct Link 1 - Click Here

11th Public Exam 2020 Results Published - Direct Link 2 - Click Here

11th Public Exam 2020 Results Published - Direct Link 3 - Click Here




முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.08.2020 அன்று காலை 10:00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID omgji Password பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Recommend For You

Post Top Ad