தமிழகத்தில் (08.08.2020) இன்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட வாரியான முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, August 8, 2020

தமிழகத்தில் (08.08.2020) இன்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட வாரியான முழு விவரம்



தமிழகத்தில் ( 08.08.2020 ) இன்று 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு.

மொத்த பாதிப்பு 2.90 லட்சமாக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,79,140 ஆக அதிகரிப்பு.

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,043


இன்றைய உயிரிழப்பு : 118

* தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு - 4,808

சென்னையில் இன்று ஒரே நாளில் 986   பேருக்கு கொரோனா தொற்று.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,897பேருக்கு கொரோனா

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி -

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.08.2020 )














Post Top Ad