அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு. - Asiriyar.Net

Post Top Ad


Sunday, July 19, 2020

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு.


2020-21 - ஆம் கல்வியாண்டிற்கான மாணவ / மாணவியர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இக்கல்லூரியில் வழங்கப்படமாட்டாது . எனவே அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளத்தில் ( Online ) 20.07.2020 அன்று முதல் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது
Recommend For You

Post Top Ad