மாணவர்களின் உயர்கல்விக்காக உதவும் தொண்டு நிறுவனங்கள்! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, July 18, 2020

மாணவர்களின் உயர்கல்விக்காக உதவும் தொண்டு நிறுவனங்கள்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!

16-ஜூலை -2020 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிய அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க:Agaram Foundation - https://agaram.in/contact


Ramakrishna Mission Student’s Home [Polytechnic] - https://sites.google.com/view/rkmshome-admissions-2020Recommend For You

Post Top Ad