தமிழகத்தில் (31.07.2020) இன்று 5881 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 97- மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 31, 2020

தமிழகத்தில் (31.07.2020) இன்று 5881 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 97- மாவட்ட வாரியான விவரம்


தமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,45,859 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013   பேருக்கு கொரோனா தொற்று.

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :5,778

இன்றைய உயிரிழப்பு : 97

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :

விருதுநகர் - 357

செங்கல்பட்டு - 334

திருவள்ளூர் - 373


மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2020 )







Post Top Ad