தமிழகத்தில் (29.07.2020) இன்று 6,426 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 82- மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, July 29, 2020

தமிழகத்தில் (29.07.2020) இன்று 6,426 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 82- மாவட்ட வாரியான விவரம்


தமிழகத்தில் ( 29.07.2020 ) இன்று 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,34,114 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில்  கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 6,426 பேர் பாதிப்பு....!


சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,117 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 5,471 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,72,8836 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82...மொத்த எண்ணிக்கை 3,659 ஆக உயர்வு


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 370

செங்கல்பட்டு - 540

திருவள்ளூர் - 382

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.07.2020 )Recommend For You

Post Top Ad