தமிழகத்தில் (14.07.2020) இன்று 4,526 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 67 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 14, 2020

தமிழகத்தில் (14.07.2020) இன்று 4,526 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 67 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 14.07.2020 ) இன்று 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,47,324 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078   பேருக்கு கொரோனா தொற்று.



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,743 ( 97,310 )

இன்றைய உயிரிழப்பு : 67 ( 2,099 )

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 450

செங்கல்பட்டு - 264

திருவள்ளூர் - 360

மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.07.2020 )









Post Top Ad