பள்ளிக்கல்வி இணை இயக்குனர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, June 17, 2020

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கொரோனாவில் மீண்ட, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்


சென்னையில், பணியாற்றி வரும் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர், 6ம் தேதி, தன் சொந்த ஊரான தர்மபுரி வந்தார். அவரை மருத்துவத் துறையினர் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்தனர்.


அவருக்கு, கொரோனா உறுதியானது. அவர், தர்மபுரி அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமானதை அடுத்து, நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

Recommend For You

Post Top Ad