செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல் - Asiriyar.Net

Post Top Ad


Sunday, June 7, 2020

செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்
செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

Recommend For You

Post Top Ad