கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 27, 2020

கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்


பெருநகர சென்னை மாநகராட்சி

பொருள்‌: பணியமைப்பு - பெருநகர சென்னை மாநகராட்சி . மண்டலம்‌ 3 கொரோனா தொற்று நோய்‌ - தொலைபேசி ஆலோசனை ஆணையர்‌ அவர்களின்‌ பணிகள்‌ மேங்கொள்ளப்பட்டு வருகிறத' 

பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் குரு நான் வைரஸ் தொற்று நோய் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள 22 ஆசிரியர்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்கள் ஆணையர் அவர்களின் ஆணையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 


பார்வையில் கண்டுள்ள வருகைப்பதிவேட்டில் 25.06.2020 அன்று காலை கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர் மண்டபம் ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன தனியார் பணியினை மீது மீது உள்ள அக்கறை இன்மை காட்டுகிறது 

எனவே இந்நிகழ்விற்கு தனியார்கள் தகுந்த விளக்கத்தை குறிப்பாணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் அளிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது தவறினால் விளக்கம் ஏதும் இல்லை என கருதி உரிய மேல் நடவடிக்கைக்கு தலைமை இடத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

Recommend For You

Post Top Ad