TNPSC தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை - டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 13, 2020

TNPSC தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை - டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தகவல்


தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை - டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தகவல்

கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல் அளித்துள்ளார்.

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; சூழல் சரியானதும்,காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்! - நந்தகுமார்


* தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் - நந்தகுமார்

* சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் மற்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் தரப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி தரப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
* தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் - நந்தகுமார்








Post Top Ad