தமிழகத்தில் (30.06.2020) இன்று 3,943 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 60 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 30, 2020

தமிழகத்தில் (30.06.2020) இன்று 3,943 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 60 - மாவட்ட வாரியான விவரம்



தமிழகத்தில் ( 30.06.2020 ) இன்று 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  90,167 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393   பேருக்கு கொரோனா தொற்று.

உயிரிழப்பு - 60 (1201)


குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 2737 (44,094)

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 257

வேலூர் - 70

செங்கல்பட்டு - 160

திருவள்ளூர் - 159




மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.06.2020 )








Post Top Ad