தமிழகத்தில் (26.06.2020) இன்று 2,865 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 46 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 26, 2020

தமிழகத்தில் (26.06.2020) இன்று 2,865 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 46 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 26.06.2020 ) இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  74,622ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 (49,690)   பேருக்கு கொரோனா தொற்று.

உயிரிழப்பு - 46 (957)



தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது


குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 1358 (41,357)

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 190

வேலூர் - 148

செங்கல்பட்டு - 232

திருவள்ளூர் - 177

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.06.2020 )















Post Top Ad