தமிழகத்தில் ( 22.06.2020 ) இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று.
உயிரிழப்பு - 53 (757)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது
குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 1338 (34,112)
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு -
திருவள்ளூர் -
மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.06.2020 )