ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS ல்‌ தயார்‌ செய்து epayroll-ல்‌ Tally செய்ய வேண்டும் - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, June 18, 2020

ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS ல்‌ தயார்‌ செய்து epayroll-ல்‌ Tally செய்ய வேண்டும் - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்


அனைத்து பணம்‌ பெற்று வழங்கும்‌ அலுவலர்களும்‌ DDO - Data validation நிறைவு செய்து ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS மென்பொருளில்‌ தயார்‌ செய்து  epayroll-ல்‌ தயார்‌ செய்த பட்டியலுடன்‌ சமன்‌ செய்து (epayroll bills shall be tallied with IFHRMS bills), IFHRMS மென்பொருளில்‌ தயார்‌ செய்த பட்டியலின்‌ annexure II enfacement slip pay statement ), ‌ ஆகியவற்றின்‌ நகலினை (print out‌) இம்மாத (ஜீன்‌--2020) சம்பளப்பட்டியலுடன்‌ இணைத்து சழர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .


கருவூல அலுவலர்‌ இராமநாதபுரம்‌.


Recommend For You

Post Top Ad