1-10 வகுப்பிற்கு 30 சதவீத பாடங்கள்‌ குறைகிறது - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 16, 2020

1-10 வகுப்பிற்கு 30 சதவீத பாடங்கள்‌ குறைகிறது தமிழ்நாட்டில்‌ புதிய கல்‌ வியாண்டில்‌ 1 முதல்‌ 10-ம்‌ வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள்‌ குறைக்கப்படும்‌ என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்‌ டில்‌ பாடங்களின்‌ எண்ணிக்‌ கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்‌ படி தமிழ்நாட்டில்‌ முதல்‌ 10-ம்‌ வகுப்பு வரை ஓவ்‌ வொரு பாடங்களிலும்‌ 3௦ சதவீதம்‌ குறைக்க பரிசீலிக்‌ கப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக ஆசிரி யர்கள்‌, பாடநூல்‌ எழுத்தாளர்‌ கள்மற்றும்‌ மாவட்டகல்வி- பயிற்சி நிறுவன உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ அடங்கிய ஒரு குழு உருவாக்‌கப்பட்டுள்ளது. இந்த குழுவினர்‌ எந்‌ தெந்த பாடங்களை குறைக்‌ கலாம்‌ என்பது பற்றி பரிந்‌ துரை செய்வார்கள்‌. 


ஒவ்வொருபாடத்திலும்‌ஒரு குறிப்பிட்ட பகுதியோ ௮ல்‌ லது முக்கியத்துவம்‌ இல்‌ லாத பகுதியோ நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர் ‌ஒருவர் தெரிவித்துள்ளார்‌. ஒவ்வொரு பாடத்தையும்‌ ஆய்வு செய்து குறைப்பதற்கென்று 100 பர்‌ வீதம்‌ நியமிக்கப்பட்டுள்ளார்கள்‌. 

அவர்கள்‌ தங்களது பரிந்துரைகளை ஜூன்‌3-வது வாரத்‌ இல்‌ கல்வித்துறையிடம்‌ சமர்ப்பிக்க உள்ளார்கள்‌. ஏற்கனவே புத்தகங்கள்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஆகவேமுழுபாடத்திட்டங்‌ களும்‌ அவற்றில்‌ இருக்கும்‌. தேவையற்ற பகுதி எவை என்பது பின்னர்‌அறிவிக்கப்‌ படும்‌. ஆகவே அந்த பகுதி களை தவிர்த்து மற்ற பகுதி களை ஆசிரியர்கள்‌ நடத்துவார்கள்‌.


Recommend For You

Post Top Ad