தமிழகத்தில் (01.06.2020) இன்று 1162 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 1, 2020

தமிழகத்தில் (01.06.2020) இன்று 1162 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம்



தமிழகத்தில் ( 01.06.2020 ) இன்று 1,162 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்   964 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 48

திருவள்ளூர் - 33

மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.06.2020 )










Post Top Ad