G.O 239 - அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும் - தமிழக அரசு ஆணை வெளியீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 15, 2020

G.O 239 - அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும் - தமிழக அரசு ஆணை வெளியீடு!




G.O NO : 239 , DATE : 15.05.2020


திங்கட்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும்


மறுஉத்தரவு வரும் வரை அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 6 நாட்கள் செயல்படும். -தமிழக அரசு அறிவிப்பு.

Oஅரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவிப்பு

* சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு

* 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு

* தலைமை பதவியில் இருப்பவர்கள் 6 நாட்களும் வேலைக்கு வர வேண்டும்

* சுழற்சி முறையில் ஒரு குழு, 2 நாட்கள் பணியாற்ற வேண்டும்

* தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்

* தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் - தமிழக அரசு

* அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்




Post Top Ad