வகுப்பறையை Digital Classroom - ஆக மற்ற தேவையான அனைத்து software மற்றும் எளிய வழிமுறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 20, 2020

வகுப்பறையை Digital Classroom - ஆக மற்ற தேவையான அனைத்து software மற்றும் எளிய வழிமுறைகள்




*ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்*...

*நமது ஆசிரியர்கள் Educational Digital Content தயார் செய்வதற்கு தேவையான Tutorial Videos கீழே தரப்பட்டுள்ளது*....

*ஆசிரியர்களுக்கு பயனுள்ள இந்த வீடியோ Collections ஐ, அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்* .🤝👇

1. https://youtu.be/QLf8Veps6wA
*How to Edit Audio On Mobile (மொபைலில் ஆடியோ edit செய்வது எப்படி)*


2. https://youtu.be/DVelAJ1aglk
*மொபைலில் Audio Record செய்ய மிகச்சிறந்த Audio Recorder App*

3. https://youtu.be/jlpae2inFVs
*வீடியோ Edit செய்ய மிகச்சிறந்த Mobile App -Kine Master App - மொபைலில் வீடியோ edit செய்வது எப்படி*

4. https://youtu.be/MU4sBP7GeeI
*Youtube- ல் முறையாக வீடியோ Upload செய்வது எப்படி (18 Steps)*

5. https://youtu.be/BBWY-nIGmcM
*GOOGLE Forms மூலம் ஆசிரியர்கள் QUIZ/Evaluation Questions எவ்வாறு தயாரிப்பது*....

6. https://youtu.be/u-HIOYqDKew
 *ஆசிரியர்கள் Objective type Questions, Two mark Questions சுலபமாக தயாரிப்பது எப்படி*..
(Hot Potatoes- Free Software)

7. https://youtu.be/Xj25Fu0n_Zw
*Computer ல் , Audacity Free open source software மூலம், Audio edit செய்வது எப்படி*.

By,
*G.Anandhakannan. ELT*.
*Kallakurichi*🤝

Post Top Ad