G - Compris - வீட்டிலிருந்தபடியே உங்கள் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வளர்ப்பதற்கான எளிய வழிமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 5, 2020

G - Compris - வீட்டிலிருந்தபடியே உங்கள் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வளர்ப்பதற்கான எளிய வழிமுறை





I am sharing this Tutorial which is very useful for kids of age group 4 to 14 . This is tutorial for a game package which is all in one for brain development, subject enhancement and to learn an aesthetic skill. Check this tutorial .Install the software make use of this lock down to develop your children skills with the help of computers or smartphones

வீட்டிலிருந்தபடியே உங்கள் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வளர்ப்பதற்கான எளிய வழியை இந்த வீடியோ மூலம் பகிர்கிறேன். இந்த வீடியோவை பார்த்தவுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திவிட்டு கருத்துக்களை பகிருங்கள். உன்கள் குழந்தைகள் இந்த விளையாட்டுகளின் மூலம் மனத்திறன் வளர்த்தல் ,போட்டி தேர்வுகளுக்கான கூர்சிந்தனை வளர்த்தல், கீபோர்ட் கிடார் என இசை கருவிகள் இல்லாமலே வாசிக்க கற்றுக்கொள்ளலாம்.ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூகவியல் என அனைத்து பாடத் திறன்களையும் செய்முறை விளக்கத்துடன் அறிய இது உதவும்.

Post Top Ad