கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் வீட்டிலேயே முடங்கி உள்ளீர்களா? தீக்‌ஷா செயலினைக் கொண்டு உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள் !! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, April 16, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் வீட்டிலேயே முடங்கி உள்ளீர்களா? தீக்‌ஷா செயலினைக் கொண்டு உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள் !!
கொரோனா வைரஸ்* அச்சுறுத்தலினால்  வீட்டிலேயே முடங்கி உள்ளீர்களா?       

*தீக்‌ஷா செயலினைக்* கொண்டு உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள் !!  

பாடங்கள் குறித்த *விளக்கக் காணொளிகளை* , *பயிற்சி வினாக்களை* வீட்டில் இருந்தபடியே பாருங்கள் !! 

1. தீக்‌ஷா செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள் / புதுப்பித்துக்கொளுங்கள்
 https://bit.ly/diksha_tn

2. கீழ்காணும் இணைப்பின் மூலம் பாடக் காணொளிகளை காணுங்கள் 
*கணக்கு:* https://bit.ly/6_Math_TM
*அறிவியல்:* https://bit.ly/6_Sci_TM
*சமூக அறிவியல்:* https://bit.ly/6_SS_TM

3. மற்ற புத்தகங்களின் மின் வளங்களைக் காண:
 *தீக்‌ஷா செயலி:*  https://bit.ly/diksha_tn அல்லது
*தீக்‌ஷா தளத்திற்கு:* https://diksha.gov.in/tn/explore
செல்லவும்    

மேலும் தகலவல்களை பெற , தமிழ் நாடு தீக்‌ஷா முகநூல் பக்கத்தை லைக் செய்யவும் !!  
https://m.facebook.com/tndiksha


Recommend For You

Post Top Ad