ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இதை பகிரவும்!! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 19, 2020

ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இதை பகிரவும்!!ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின்  பெற்றோர்களுடன்  இதை பகிரவும்!!
______________________

*தினம் ஒரு பாடம்!!  தீக்ஷா செயலியின் மூலம்!!*

*இன்று:* Class 7, Tamil Medium
(கீழக்காணும் இணைப்புகளை கிளிக் செய்யுங்கள்)
*Mathematics:* https://bit.ly/7_Math_TM


*Science:* https://bit.ly/7_Sci_TM

*Social Science:* https://bit.ly/7_SS_TM

*கொரோனா வைரஸ்* அச்சுறுத்தலினால் குழந்தைகள்  வீட்டிலேயே முடங்கி உள்ளார்களா? *தீக்ஷா* கொண்டு அவர்களுடான் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!!  பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான *விளக்கக் காணொளிகள்* ,*பயிற்சி வினாக்களை* வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !! 

*தீக்ஷா* செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள: https://bit.ly/diksha_tn 

வெளியிடுவோர்
*பள்ளிக் கல்வித் துறை, தமிழக அரசு*

Post Top Ad