கம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 19, 2020

கம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி?





கம்ப்யூட்டர் மென்பொருளால் ஏதேனும் குறிப்பிட்ட ஃபைலினை கண்டறிய முடியவில்லை எனில், அதனை தெரியப்படுத்தும் தகவல் திரையில் தோன்றும்.How To Fix "The System Cannot Find The File" Error
கம்ப்யூட்டர் மென்பொருளால் ஏதேனும் குறிப்பிட்ட ஃபைலினை கண்டறிய முடியவில்லை எனில், அதனை தெரியப்படுத்தும் தகவல் திரையில் தோன்றும்.How To Fix "The System Cannot Find The File" Error


கம்ப்யூட்டர் மென்பொருளால் ஏதேனும் குறிப்பிட்ட ஃபைலினை கண்டறிய முடியவில்லை எனில், அதனை தெரியப்படுத்தும் தகவல் திரையில் தோன்றும். பெரும்பாலும் இந்த பிரச்சனை ஹார்டு டிரைவில் சேமிக்கப்பட்ட தரவுகளை காப்பி செய்ய முயலும் போது தான் அதிகம் ஏற்படும்.

இவ்வாறான கோளாறு ஏற்பட பல காரணிகள் இருக்கின்றன.

   இதுபோன்ற கோளாறு ஏற்பட சிஸ்டம்
இதுபோன்ற கோளாறு ஏற்பட சிஸ்டம்

எனினும், இதுபோன்ற கோளாறு ஏற்பட சிஸ்டம் ஃபைல்கள் கர்ப்ட் ஆவது, காணால் போவது, டிஸ்க் ஃபெயில்யயர் அல்லது ஏதேனும் மென்பொருள் கோளாறு அல்லது ஃபைல் தொலைந்து போவது போன்றவையே முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன.

 இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?
இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?

மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்த பிரச்சனையை சரி செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றில் விண்டோஸ் 10 தளத்தில் அதிகம் பின்பற்றப்படும் பொதுவான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

Dish TV Offers: ரூ.60 மதிப்புள்ள சேனலை இலவசமாக வழஙகிய டிஷ் டிவி.!

 செய்வது:
செய்வது:

விண்டோஸ் அப்டேட் இன்ஸ்டால் செய்வது: பழைய இயங்குதளம் கொண்டு இயங்கும் கணினிகளில் பெரும்பாலும் "The System cannot find the file specified" இதுபோன்ற பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய விண்டோஸ் அப்டேட் இன்ஸ்டால் செய்வதே சிறப்பான வழிமுறையாக இருக்கிறது. விண்டோஸ் இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

 கம்ப்யூட்டரில் ஸ்னெயில்
கம்ப்யூட்டரில் ஸ்னெயில்

1 - கீபோர்டில் விண்டோஸ் கீ+I க்ளிக் செய்ய வேண்டும்

2 - செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

3 - இனி அப்டேட்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டிய அப்டேட்களை இன்ஸ்டால் செய்யவும்.

டிரைவர்களை அப்டேட் செய்வது: டிரைவர்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும், இந்த பிரச்சனை வர வாய்ப்புகள் உண்டு. இதற்கு பழைய டிரைவர்களை அப்டேட் செய்து டிவைஸ் மேனேஜரில் இருந்து மீண்டும் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். டிரைவர்களை அப்டேட் செய்ய மூன்றாம் தரப்பு சேவைகளையும் பயன்படுத்தலாம். அந்த வகையில் டிரைவர்களை அப்டேட் செய்ய ஸ்னெயில் சூட் சேவையை பயன்படுத்தலாம்.

Post Top Ad