திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி - Asiriyar.Net

Post Top Ad


Sunday, April 5, 2020

திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி


அவசர பணிக்காக வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள்  செல்ல இ பாஸ்  ஆன்லைனில்  பெறுவது எப்படி


நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லுங்கள்

அதில் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்

உங்கள் மொபைலில் வரும் OTP பதிவு செய்யுங்கள்


மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.அதில் கடைசியாக OTHERS என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்

விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் 

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் 

உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்.

Recommend For You

Post Top Ad