SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 10, 2020

SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020



 ( SCERT )

கலைத்திட்டம் வடிவமைத்தல் , பாடத்திட்டங்கள் வரையறுத்தல் , பாடநூல்கள் உருவாக்குதல் . ஆசிரியர் . மாணவர்களுக்கான கட்டகங்கள் , பயிற்சி ஏடுகளை வடிவமைத்துப் பயிற்சி அளித்தல் , பள்ளிகளைப் பார்வையிட்டுக் கற்றல் கற்பித்தல் மேம்படக் களத்தில் உதவுதல் மேலும் கல்வி சார் செயலாய்வுகள் , ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது . தமிழகத்தின் கல்வித் தரமேம்பாட்டினை உயர்த்தும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகளையும் கல்விசார் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி வருகிறது . அதன் ஒரு பகுதியே இக்கருத்தரங்க நிகழ்வாகும் .






Post Top Ad