ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு - தமிழக அரசு - Asiriyar.Net

Post Top Ad


Monday, March 16, 2020

ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு - தமிழக அரசு

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள்,  கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,  பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் - தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ்நோய் தடுப்பு நடவடிக்கையின் கீழ் உயர்கல்வித் துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் , 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது . எனினும் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள் . பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ( Practical ) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் . இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்கும்.

Recommend For You

Post Top Ad