1-9 வகுப்பு தேர்வுகள் ரத்து. 10,11,12-ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வி துறை முடிவு. - Asiriyar.Net

Post Top Ad


Thursday, March 19, 2020

1-9 வகுப்பு தேர்வுகள் ரத்து. 10,11,12-ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வி துறை முடிவு.தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு!

நிறைவு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் முடிவு.

மார்ச் 27-ம் தேதி தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு.

மீதமுள்ள 11,12ம் வகுப்பு பொது தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு.

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் புதிய தேதி காலஅட்டவணை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

Recommend For You

Post Top Ad