மார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, February 20, 2020

மார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மார்ச் 3-ல் நடைபெறும் அரசு தேர்வுகளை எழுதுவோருக்கு இது பொருந்தாது எனவும் அறிவிப்பு.
Recommend For You

Post Top Ad