அன்பாசிரியர் - 2020’ விருது பெற்ற ஆசிரியர்கள் - Asiriyar.Net

Post Top Ad


Monday, February 24, 2020

அன்பாசிரியர் - 2020’ விருது பெற்ற ஆசிரியர்கள்


2020 ஆம் ஆண்டுக்கான சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கான  அன்பாசிரியர் விருது நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
விருது பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் :

1. டி.கீதா, கர்நாடகா சங்க மேல்நிலைப் பள்ளி, சென்னை.

 2. டி.ஜே.நாகேந்திரன், சூரிய நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவள்ளூர்.

 3. சுரேந்திரன், மாதவாலயம் அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னியாகுமரி.

 4. அண்ணல் அரசு, மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

 5. கஜபதி, குன்னாங்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு. 6. லதா, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ராணிப்பேட்டை.

 7. பொன் வள்ளுவன், பத்தலபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேலூர்.

 8. எம்.தங்கராஜ், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தென்காசி.

 9. நெல்சன் பொன்ராஜ், பண்டாரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி.

 10. சுந்தரமூர்த்தி, கிறிஸ்துராஜா iமேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

 11. ஜெயசுந்தர், அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, புதுச்சேரி.

 12. சத்தியமூர்த்தி, மோப்புக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

 13. ஹேம்குமாரி, பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடலூர்.

 14. என்.சிவகுமார், ஆழியூர் அரiசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்.

 15. பி.முருகன், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்.

 16. பி.மரிய ஜோசப், காங்கியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம்.

 17. டி.சூரியகுமார், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி, திருவாருர்.

18. விஜயலட்சுமி, கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.மலை.

 19. விநாயகமூர்த்தி, மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சிவகங்கை.

 20. தமிழினி ராமகிருஷ்ணன், அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

21. கருணைதாஸ், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

 22. சி.வீரமணி, கெரிகேபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிருஷ்ணகிரி.

 23. அன்பரசி, டி.கே.ஆர். நடுநிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

 24. ஆர்.சுரேஷ், மலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

 25. விஜயகுமார், சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி.

 26. ஆர்.சீலா, பொம்மனம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி, பெரம்பலூர்.

 27. தென்னவன், கொண்டபெத்தாiன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை.

 28. கே.நரசிம்மன், உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தருமபுரி.

 29. செந்தில்குமார், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி.

 30. ஹெச்.புஷ்பலதா, இடைமலைபட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருச்சி.

31. புவனேஷ்வரி, கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, திண்டுக்கல்.

 32. எஸ்.கலையரசி, காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம். 33. ஜே.ராம்ராஜ், அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

 34. டி.புஷ்பா, கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நீலகிரி.

 35. பூபதி, பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரூர்.

 36. வி.வெங்கடேஸ்வரன், திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு. 

37. பி.சுகுணாதேவி, ஒன்னிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோவை.


 38. கண்ணபிரான், ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருப்பூர்.

Recommend For You

Post Top Ad