School Calendar - January 2020 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 6, 2020

School Calendar - January 2020





ஜனவரி நாட்குறிப்பு 2020 : 


* 04 ( சனி )  - இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள்

* 04 ( சனி ) - BEO அலுவலக குறைதீர் நாள்

வரையறுக்கப்பட்ட விடுப்புகள் RH 

* 6 ( திங்கள் )  - வைகுண்ட ஏகாதசி

* 10 ( வெள்ளி )  - ஆருத்ரா தரிசனம்

* 14 ( செவ்வாய் )  - போகி பண்டிகை

அரசு விடுமுறைகள்

* 15 , 16 , 17 பொங்கல் பண்டிகை விடுமுறை

* 26 ( ஞாயிறு ) - குடியரசு தினவிழா விடுமுறை

# பொங்கல் விடுமுறை மாறுதலுக்கு உட்பட்டது.




Post Top Ad