சர்க்கரையை குறைத்து கொண்டால் இவ்வளவு நன்மையா.? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 3, 2020

சர்க்கரையை குறைத்து கொண்டால் இவ்வளவு நன்மையா.?





இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் இனிப்பு சார்ந்த பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்துகின்றனர்.

டீ, காபி போன்ற அனைத்திற்கும் அதிக அளவு சர்க்கரையை சேர்த்து உண்டு வருகின்றனர். அப்படி அதிக அளவு சர்க்கரை உடலில் சேர்வதால் பல வகையான கேடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு , வாந்தி ,சிறுநீர் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.

அந்தவகையில் தற்போது அதிக அளவு சர்க்கரை தவிர்ப்பதால் நம் சில பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நன்மைகள்:

மாரடைப்பு பாதிப்பு குறையும்.

சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிக்கும் அபாயம் மிகவும் குறையும்.

கொழுப்பு சார்ந்த கல்லீரல் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.

உடலின் சக்தி அதிகரிக்கும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

மன உளைச்சல் இருக்காது.

பசி குறைவாக இருக்கும்.

சரணம் இளமையாக இருக்கும் தன் மற்றும் கேது மருத்துவச் செலவுகள் குறையும்.

Post Top Ad