பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பிறப்பித்த உத்தரவு: அதிர்ச்சியில் மாணவர்கள் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 23, 2020

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பிறப்பித்த உத்தரவு: அதிர்ச்சியில் மாணவர்கள்

பள்ளி மாணவர்களை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் போக்கில் சுதந்திரமாக பாடத்தை நடத்த வேண்டும் என்பதுதான் ஆசிரியர்களுக்கு தற்போது கூறப்படும் ஏற்பட்டுவரும் வழிகாட்டியாக உள்ளது ஆனால் அரசு மற்றும் அமைச்சர்கள் சில சமயம் ஒரு சில கட்டளைகளை பள்ளி மாணவர்களுக்கு பிறப்பித்து வருவதால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போது அமைச்சர் ஒருவர் பள்ளி மாணவர்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் கூறியது இதுதான் 'வரும் ஜனவரி 26 முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் காலை நேரத்தில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பது கட்டாயமாக்கப்படுகிறது' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad