வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 23, 2020

வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை!


பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஜனவரி மாத நாட்காட்டியின் படி வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் ஆகும்.மேலும் அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.Recommend For You

Post Top Ad