ஜனவரி 10 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 3, 2020

ஜனவரி 10 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!






சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன . 10 - ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு . மாநில அரசு அலுவலகங்கள் , கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது .


பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும் . மாற்றாக பிப் . 1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad