TNPSC - Departmental Exam Dec 2019 Date Changed - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 12, 2019

TNPSC - Departmental Exam Dec 2019 Date Changed




டிசம்பரில் நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்த 2019ம் ஆண்டிற்கான
துறைத் தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
*22.12.2019 முதல் 30.12.2019* வரை
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த
டிசம்பர் 2019ம் ஆண்டிற்கான துறைத்
தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தலின்
காரணமாக *5.1.2020 முதல் 12.1.2020* வரை
புதுடெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில்
நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை
குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை
*27.12.2019 முதல் 12.1.2020* வரை
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை
குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை
*27.12.2019 முதல் 12.1.2020* வரை
தேர்வாணைய இணையதளம்
*www.tnpsc.gov.in* ல் இருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.

Post Top Ad