போலி சான்றிதழ்: பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்!! - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, December 24, 2019

போலி சான்றிதழ்: பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்!!
போலி சான்றிதழ் கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2015ல் முருகம்மாள், 37, என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.


அவரது கல்வி சான்றிதழ், ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இதில், பி.எஸ்சி., கணிதம், மற்றும் பி.எட்., படித்ததாக அவர் கொடுத்திருந்த சான்றிதழ் போலி என தெரிந்தது.

இதையடுத்து, முருகம்மாளை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நேற்று உத்தரவிட்டார்.Recommend For You

Post Top Ad