+ 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் வேலை!! ரூ.80,000 சம்பளம் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, December 19, 2019

+ 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் வேலை!! ரூ.80,000 சம்பளம்


தமிழக தபால் துறையில் காலியாகவுள்ள போஸ்ட்மேன், போஸ்டல் அசிஸ்ட்டெண்ட், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்) உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: போஸ்ட்மேன் - 18 முதல் 27 வயது வரை

போஸ்டல் அசிஸ்டண்ட் - 18 முதல் 27 வயது வரை

மல்டி டாஸ்கிங் - 18 முதல் 25 வயது வரை.


காலிப்பணியிடம்:

தபால்காரர்- 65

அஞ்சல் உதவியாளர்- 89

மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் 77

மொத்தம்- 231 காலியிடங்கள்

கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையத்தில் அடிப்படை கணினி படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

போஸ்ட்மேன்: ரூ. 21,700-69,100 /

போஸ்டல் அசிஸ்டண்ட் : ரூ.25,500-81,100 / -

மல்டி டாஸ்கிங்: ரூ.18000-56,900 / -

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தேர்வு: எழுத்துத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2019 என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


Recommend For You

Post Top Ad