Flash news: BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 4, 2019

Flash news: BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!



Flash news: BRC இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை  வட்டாரவள மையமாக(District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படும்!!

 *ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டாரவள மையத்தின் தலைவராகவும*் 

,விரிவுரையாளர்கள் வட்டாரவளமைய (BRC) மேற்பார்வையாளராகவும*் *மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய(CRC) தலைவராகவும்  செயல்படுவார்கள்*-*
-- *Director SCERT.*

Post Top Ad