தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 21, 2019

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Post Top Ad