டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 27, 2019

டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு



கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post Top Ad