முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 27, 2019

முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!





அன்பார்ந்த முதுகலை ஆசிரியர் பெருமக்களுக்கு, இனிய வணக்கம்.

மகிழ்சியான செய்தி


 🙏🙏நண்பர்களே வணக்கம்🙏🙏

நமது DRPGTA அமைப்பு சார்பில் நமது மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.பச்சமுத்து மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் பெயரில் தொடுக்கப்பட்ட  2004 seniority வழக்கில்,  நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 12 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

Court Order - Download here


Post Top Ad