Smart Phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps! உஷார் மக்களே..!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 20, 2021

Smart Phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps! உஷார் மக்களே..!!




play store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது.


மக்களின் தகவல்களை திருடும் apps-களை google நிறுவனம் அதன் play store app-லிருந்து சுமார் 1325 apps-களை நீக்கியுள்ளது.








இதில் சில apps-கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.







இந்நிலையில் ஒரு app-ஐ ஸ்மார்ட்போனில் download செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, contact போன்ற முக்கியமான விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பின்னர் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி அனுமதி கொடுக்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவலை தற்பொழுது வெளியாகியுள்ளது.


Post Top Ad