BIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 15, 2019

BIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்


மொபைலில்  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை


Step 1

1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்.

பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்.

பின் Device ஐ இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்

guide Video

CLICK HERE TO WATCH VIDEO

Post Top Ad