மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி 2020 போட்டிகள் அறிவிப்பு!! முதல் பரிசு : அமெரிக்கா நாசா பயணம் இரண்டாம் பரிசு: ரஷிய விண்வெளி ஆய்வு மையம் மூன்றாம் பரிசு: மலேசியா பயணம் - Asiriyar.Net

Post Top Ad

Friday, October 11, 2019

மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி 2020 போட்டிகள் அறிவிப்பு!! முதல் பரிசு : அமெரிக்கா நாசா பயணம் இரண்டாம் பரிசு: ரஷிய விண்வெளி ஆய்வு மையம் மூன்றாம் பரிசு: மலேசியா பயணம்


இளம் விஞஞானி 2020 போட்டிகள் புதுவை முத்து ரத்தின அரங்கம் மேல் நிலை பள்ளி காந்தி நகரில் 15.10.2019 அன்று நடைபெறுகிறது.

முதல் பரிசு : அமெரிக்கா நாசா பயணம்
இரண்டாம் பரிசு: ரஷிய விண்வெளி ஆய்வு மையம் 
மூன்றாம் பரிசு: மலேசியா பயணம் இது தவிர

தேர்ந்தெடுக்கப்படும் 100 சிறந்த மாணவர்களுக்கு ஸ்பேஸ் kids இந்தியா இலவச பயிற்சி வழங்கும்

Recommend For You

Post Top Ad