🅱REAKING NEWS :- G.O.NO.166 - 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 18, 2019

🅱REAKING NEWS :- G.O.NO.166 - 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம், 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை!!





11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD.G.O 166


Post Top Ad