EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 30, 2019

EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!




🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

*EMIS NEW NEWS*


🎯🎯  EMIS- NEWS-School பிரிவில் புதியதாக *SCALE REGISTER & School Needs CSR* சேர்க்கப்பட்டுள்ளது.


🎯🎯 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும்  School Needs CSR update செய்ய வேண்டும்.

*பதிவேற்றம் செய்யும் முறை*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

🎯🎯  Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும்
School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.

🎯🎯 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE  REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் *SCALE REGISTER add* செய்து கொள்ளவும்

*🎯🎯 SCALE REGISTER* பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள்  அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.


🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

Post Top Ad